கடைக்குள் நுழைந்து சண்டையிட்ட 2 காளை மாடுகள் நடுவில் சிக்கிக் கொண்ட 2 இளம் பெண்கள் வைரல் வீடியோ
கடைக்குள் நுழைந்து சண்டையிட்ட 2 காளை மாடுகள் நடுவில் சிக்கிக் கொண்ட 2 இளம் பெண்கள் வைரல் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷின் ராம் ஜூலா பகுதியில் உள்ள கடை தெருவில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு காளைகள் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஹேண்ட் பேக் கடைக்குள் நுழைந்தது. அந்த காளை மாடுகள் சண்டையில் இரண்டு இளம் பெண்கள் சிக்கி கொண்டனர்
அந்த வீடீயோ தற்போது வைரல் ஆகின்றது
அந்த வீடியோவில் இரண்டு காளைகளுக்கு இடையே நடந்த சண்டையில் இரு இளம் பெண்கள் சிக்கி கொண்டு இருப்பதையும் கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இளம்பெண்கள் மீது விழுந்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டடது குறித்தும் அந்த வீடியோவில் உள்ளது
நல்வாய்ப்பாக அங்கிருந்த இரு பணி பெண்களுக்கு எவ்வித காயம் ஏற்படாமல் தப்பித்தனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Bhupesh_Mewad/status/1812096637847634263
Tags: வைரல் வீடியோ