ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருள்ளூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும்
இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்