குறைந்தவிலை அதிக லாபம் ஜியோவின் புதிய 3 திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள Jio Rs. 189 Recharge Plan
நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் உயர்த்தி உள்ளது.
அதனை தொடர்ந்து டேட்டாவிற்க்கான குறைந்த விலை பற்றிய அறிவிப்பு வெளியானது அதன்படி ரிலையன்ஸ் ஜியோ புதிய 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ரூ.51, ரூ.101, ரூ.151 விலையில் இந்த 5ஜி பூஸ்டர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் ஆக்டிவ் பிளான் இருக்கும் வரை பயன்படுத்தலாம்
51 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம். 3ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.
101 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 6 ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.
151 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 9ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.
Jio Rs. 189 Recharge Plan
இந்நிலையில் ஜியோ அறிவித்துள்ள புதிய ரூ.189 திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்
189 ரீசார்ஜ்
28 நாட்கள் வேலிடிட்டி
அன்லிமிடெட் காலிங்
2ஜிபி டேட்டா
300 எஸ்எம்எஸ்கள்
கூடுதலாக
ஜியோ டிவி,
ஜியோ சினிமா
மற்றும் ஜியோ கிளவுட்
Jio Rs. 479 Recharge Plan
ஜியோ ரூ 479 திட்டம்
479 ரூபாய் ரீசார்ஜ்
84 நாட்கள் வேலிடிட்டி
6ஜிபி டேட்டா
அன்லிமிடெட் காலிங்
1000 எஸ்எம்எஸ்கல்
கூடுதலாக
ஜியோ டிவி,
ஜியோ சினிமா
மற்றும் ஜியோ கிளவுட்
Jio Rs. 1889 Recharge Plan
ஜியோ ரூ 1889 திட்டம்
336 நாட்கள் வேலிடிட்டி
24 ஜிபி டேட்டா
அன்லிமிடெட் காலிங்
3600 எஸ்எம்எஸ்கல்
கூடுதலாக
ஜியோ டிவி,
ஜியோ சினிமா
மற்றும் ஜியோ கிளவுட்
ரீசார்ஜ் திட்டம் பற்றி ஜியோ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.jio.com/selfcare/plans/mobility/prepaid-plans-list/?category=Popular%20Plans&categoryId=UG9wdWxhciBQbGFucw==&subcategory=MS41IEdCL2RheSBQbGFucw==
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்