மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து வீடியோ இணைப்பு mumbai building collapse
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள ஷாபாஸ் கிராமத்தில் இன்று அதிகாலையில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டநிலையில் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர் மேலும் ஒருவர் இதில் உயிரிழந்துள்ளார்
இந்த விபத்து அதிகாலை 4.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது NDRF குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/HTMumbai/status/1817065803671363671
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/shinenewshyd/status/1817094029219107121
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/mumbaimatterz/status/1817034983581585484/video/1
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ