அருவியில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி வீடியோ இணைப்பு aanvi kamdar rescue
இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி வீடியோ இணைப்பு aanvi kamdar rescue
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்
அப்போது திடீரென நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார் உடனடியாக அவருடன் வந்த நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினார்
சுமார் 6 மணி நேரம் போராடி பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
மீட்பு பணி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Priykantnews/status/1813866129313632706/video/3
மீட்பு பணி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Priykantnews/status/1813866129313632706/video/1
அவரது இன்ஸ்டா பக்கம் பார்க்க பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/theglocaljournal/?hl=en
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ