35 நாள் வேலிடிட்டி, 3Gb DATA 107 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் முழு விவரம் bsnl 107 recharge plan details
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.107க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்க்கு முன்னதாக 249 ரூபாய்க்கான சூப்பரான திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த்ருந்தது அந்த புதிய திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி நெட், ஒரு நாளைக்கு 100 இலவச மெசேஜ், மற்றும் அன்லிமிடெட் இலவச கால்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது 107 ரூபாய் ரிசார்ஜ் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.107 திட்டத்தில் 35 நாள் வேலிடிட்டி
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் எந்த நெட்வொர்க்குடனும் 200 நிமிடங்கள் பேசலாம்.
மேலும் 3 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.
bsnl 107 recharge plan details
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/services/mobile/prepaid_plans_100822.html
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் தொழில்நுட்பம்