Breaking News

5 ம் வகுப்பு , 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழ் வளர்ச்சித் துறையில் உள்ள நான்கு அலுவலக உதவியாளர்கள் ஒரு துப்புரவாளர். ஒரு தோட்டத் துப்புரவாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிறைவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பதவி பெயர்:-

அலுவலக உதவியாளர்

துப்புரவாளர். 

தோட்டத் துப்புரவாளர் 

கல்வித் தகுதி:-

அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

துப்புரவாளர். பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி

தோட்டத் துப்புரவாளர்  பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி

மேற்காணும் பணியிங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவு நிழற்படம், முகவரி, பிறந்தநான் மதம், இனம். கல்வித்தகுதி முன்னுரிமை கோருவதற்கான சான்று. குடும்ப அட்டை வாக்காளர் அடையாள சட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளை 20 07.2024 மாலை 6.30 மணிக்குள் நேரிலோ. அஞ்சலிலோ தமிழ் வளர்சித் துணை இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம். தமிழ்ச்சாலை. எழுமூர் சென்னை 600 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

இந்நியமனங்கள் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்திலும் நியமனம் செய்வதற்குரியாகும். விண்ணப்பப் படிவம்

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :-

1. நிழற்படத்துடன் கூடிய ஆளறிச் சான்று

2. கல்விச் சான்று

3. சாதிச் சான்று

4. குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை / ஆதார் அட்டை

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tamilvalarchithurai.tn.gov.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback