ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூய பனிமய மாதா பேராலய விழா காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
மேலும் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்