என்ன கொடுமை சார் இது - இணையத்தில் வைரலாகும் தர்பூசணி 65 வீடியோ fried watermelon video
அட்மின் மீடியா
0
என்ன கொடுமை சார் இது - இணையத்தில் வைரலாகும் தர்பூசணி 65 வீடியோ fried watermelon video
பொதுவாக நாம் சிக்கன், மட்டன், பீப் என நான் வெஜ் அயிட்டங்களையும் மற்றும் காய்கறிகள், மற்றும் சினாக்ஸ் என பல உணவு பொருட்களை நாம் வறுத்து சாப்பிடுவோம், ஆனால் தற்போது இணையத்தில் சமையல் கலைஞர் ஒருவர் தர்பூசணியை சிக்கன் மாவில் பூசி, தர்பூசனியினை எண்ணையில் போட்டு வறுத்து தயாரிக்கும் காட்சி வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/FearedBuck/status/1814045035023016424
Tags: வைரல் வீடியோ