Breaking News

இந்திய ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள் அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் rrb recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ | மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது

 


பணி:-

Junior Engineer, 

Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant 

மாத சம்பளம் :-

35,400 

வயது வரம்பு:-

18 வயது முதல் 36 வயது வரை 

காலி பணியடங்கள்:-

7934

EDUCATIONAL QUALIFICATIONS:-

(a) Candidates should have requisite Educational/Technical qualifications as indicated for posts at Annexure-A of this CEN. 

(b) Candidates must already have the Educational/Technical qualifications prescribed in the CEN from recognized Institute/University as on the closing date for submission of online application (i.e., 29.08.2024). 

(c) Those awaiting results of their final examination of the prescribed educational/technical qualification should not apply.

 மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணி:-

ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் உதவியாளர்

கல்வி தகுதி:-

ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு 

டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். ஜூனியர் இன்ஜினியர் (ஐடி: பிஜிடிசிஏ/பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) , பிசிஏ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். டெபோ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்க்கு டிபளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

18 - வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

29.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.rrbchennai.gov.in/downloads/CEN_03_2024_JE_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback