உங்களை மெய் மறக்க வைக்கும் 8848 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் டிரோன் வீடியோ
உங்களை மெய் மறக்க வைக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் டிரோன் வீடியோ
உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் வான்வழிக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவை சேர்ந்த DJI Global என்ற நிறுவனத்தை சேர்ந்த நபர் டிரோன் மூலம் எடுக்கப்பட்ட சுமார் 4 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை எடுத்துள்ளார்
அந்த வீடியோவை பார்க்கும் போது எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய, கம்பீரமான காட்சிகளை மிகவும் நேர்த்தியாக காட்டுகின்றது
அந்த வீடியோ 8848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தின் அடிப்படை முகாமில் இருந்து தொடங்குகிறது. பின்னர் கும்பு பனிப்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பனிப்பாறைகளின் கண்கொள்ளாக் காட்சி. இந்த காட்சியில் ஏறுபவர்கள் ஒரு மலையில் ஏறுவதையோ அல்லது கீழே இறங்குவதையோ காட்டுகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/yicaichina/status/1811012739361653196
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ