Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு முழு விவரம்

தமிழ்நாடு துணிநூல் துறை சென்னையில் ஊர்தி ஓட்டுநர்,மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் 29.07.2024 அன்று மாலை 3.00 மணி வரை இவ்வலுவலகத்தில் பெறப்படும். மேற்கண்ட பதவிகளுக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் இன சுழற்சி போன்ற விபரங்களுக்கு tntextiles.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, தெரிந்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்

 


பணி:-

அலுவலக உதவியாளர்

டிரைவர்

கல்வி தகுதி:-

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்

டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்

மாத சம்பளம்:-

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை

டிரைவர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை

தபால் முகவரி:-

ஜவுளி ஆணையர் அலுவலகம், 

34 கதீட்ரல் கார்டன் சாலை, 

நுங்கம்பாக்கம், 

சென்னை-600034

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

29-07-2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tntextiles.tn.gov.in/wp-content/uploads/filr/15303/Vacancy%20details%20in%20the%20Dept%20of%20Textiles..pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback