Breaking News

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

2024 – Vacancies in One Stop Centre, Madurai Application to the posts of Case Worker, Multipurpose Helper and Security Guard in One Stop Centre, Madurai under Department of Social Welfare. The Application should reach the office on or before 31/07/2024

மாவட்ட ஆட்சியர் மதுரை அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தகுதி வாய்ந்த பணியாளர்களை அமர்த்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வேண்டி தேசிய தகவல் மையம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் விளம்பரம் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதிய முறையில் பணியமர்த்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பல்நோக்கு பணியாளர் பணிக்கு

விவன்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

24 மணி நேர சேவையை வழங்க பகல் மற்று இரவு ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும்.

மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

பணி சுழற்சி முறை:

08am-8pm

8 pm- 8 am.

பாதுகாவலர் பணிக்கு

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

24 மணி நேர சேவையை வழங்க (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும்.

மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

பணி சுழற்சி முறை:

8 am - 8 pm

8 pm-8 am.

மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தில் தங்களது சுயவிவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் தகுதி சான்றுகளுடன் கீழ்காணும் அலுவலக முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

அலுவலக முகவரி:

மாவட்ட சமூகநலஅலுவலர், 

மாவட்ட சமூகநல அலுவலகம், 

மூன்றாவது தளம். 

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், -625020. 

தொலைபேசி எண். 0452-2580181.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31/07/2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2024/07/2024071272.pdf

2024 – Vacancies in One Stop Centre, MaduraiApplication to the posts of Case Worker, Multipurpose Helper and Security Guard in One Stop Centre, Madurai under Department of Social Welfare.The Application should reach the office on or before 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback