மொபைல் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி முழு விபரம் aadhar card address update online
மொபைல் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி முழு விபரம்
12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களும் அடங்கியிருக்கும் ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய ஒன்றாகும்.
இனி ஆதார் அட்டை அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். அந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும்.
அந்த ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி, பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற உங்கள் அருகில் உள்ள தாலுக்கா அலுவலங்களிலும் தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.
அதே போல் ஆதாரில் உள்ள முகவரி மற்றும் தந்தை பெயர், கணவர் பெயர் ஆகியவற்றை நீங்களே ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்
ஆதார் விவரங்களினை திருத்துவது எப்படி என்று பார்ப்ப்போம்
மிக முக்கியமாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் உங்கள் விவரங்களை மாற்ற முடியும்
நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றமுடியும
- ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய
தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட்,
ரேஷன் கார்டு,
வங்கி பாஸ்புக்,
தொலைபேசி கட்டணம் பில் ,
கேஸ் பில்,
வாக்காளர் அடையாள அட்டை,
டிரைவிங் லைசென்ஸ்
அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்
முதலில் https://ssup.uidai.gov.in/ இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும் அல்லது இங்கு கிளிக் செய்யவும்
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்து உங்களின் புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான மேற்சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.
- ஆதாரில் உள்ள தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்றம் செய்ய
நீங்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்ற முகவரி மாற்றம் செய்ய என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்
தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட்,
ரேஷன் கார்டு,
வங்கி பாஸ்புக்,
தொலைபேசி கட்டணம் பில் ,
கேஸ் பில்,
வாக்காளர் அடையாள அட்டை,
டிரைவிங் லைசென்ஸ்
அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்
முதலில் https://ssup.uidai.gov.in/ இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும் அல்லது இங்கு கிளிக் செய்யவும்
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அதை தொடர்ந்து அதில் முகவரி மாற்றம் என்பதை கிளிக் செய்யுங்கள்
அதில் உங்கள் தந்தை பெயர்,மற்றும் உங்கள் முகவரியை கொடுத்து பின் அதற்கான மேல் சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.
- புதிய கலரில் புதிய ஆதார் பிவிசி கார்டு ஆர்டர் செய்ய
இப்போது உள்ள ஆதார் அட்டை தண்ணீரில் நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர் ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.
இந்நிலையில், பிவிசி பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன.
ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.
தற்போது ஆதார் பிவிசி அட்டையில் புதிய வண்ணத்தில் புதிய வடிவத்தில் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
முதலில் UIDAI அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு செல்லுங்கள் அதில் MY AADHAR என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்
அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து OTP-ஐ கிளிக் செய்யுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை காணப்படும்
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
- மொபைல் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
அடுத்து அந்த லின்ங்கில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள் கீழ் உள்ள பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும்.
ஆதார் கார்டு லிங்க் வித் மொபைல் நம்பர்
ஆதார் நம்பர்
ஆதார் அட்டை விண்ணப்ப படிவம்
நியூ ஆதார் கார்டு அப்ளை
ஆதார் கார்டு டவுன்லோட்
ஆதார் கார்டு டவுன்லோடு
aadhar update near me
ஆதார் கார்டு
ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி
ஆதார் அட்டை சரிபார்த்தல்
ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி
ஆதார் அட்டை நிலவரம்
ஆதார் கார்டு பதிவிறக்கம்
eaadhaar uidai gov in tamil nadu
ஆதார் சேவை மையம்
ஆதார் எண்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
இ சேவை மையம் தொடங்குவது எப்படி
ஆதார் டவுன்லோட்
ஆதார் அட்டை
ஆதார் அடையாள அட்டை
ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி
டவுன்லோட் ஆதார் கார்டு பிடிஎப்
aadhaar update online
aadhar card address change
aadhar card update address
aadhar online update
change address in aadhar card
online aadhar update
update aadhar card online
aadhaar address change
aadhaar address update
aadhar card address change online
aadhar update self service portal
aadhaar self service update portal
self service update portal
self aadhar update
self update aadhar card
aadhar card self service update portal
aadhar ssup update
aadhar card address update online self service
self service aadhar update
aadhaar update online ssup
aadhaar
uidai
aadhar card
aadhar card download
aadhaar card
aadhar download
uidai aadhar
aadhaar download
uidai aadhar download
uidai gov
uidai.in gov
e aadhaar download
download aadhar card online
e card aadhar
uidai login
aadhaar uidai
aadhaar update status
aadhar card address change
aadhar card update status
uidai download
aadhaar verification
aadhaar verify
aadhar card address change online
aadhaar address update
aadhar download online
uidai aadhar card
address change in aadhar
how to change address in aadhar card
update address in aadhar
aadhaar number
aadhaar login
https ask uidai gov in
my aadhar update
uidai update online
uidai app
uidai webpage
unique identification authority of india government of india
e aadhaar uidai gov in download aadhar card
ask1 uidai gov in
e aadhar update
uidai aadhar card update
e aadhar card update
uidai uidai
ask1 uidai
ask 1 uidai
uidai in hindi
ask2 uidai gov in
uidai aadhaar update
aadhar slot booking online ap
www uidai gov in gujarat appointment
https ask2 uidai gov in
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி