apply Naan Mudhalvan நான் முதல்வன் திட்டத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
apply Naan Mudhalvan நான் முதல்வன் திட்டத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன்களை அதிகரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்கள் வேலை கிடைக்க இந்த திட்டம் உறுதி செய்கிறது.
நான் முதல்வன் திட்டத்தில் https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index என்ற இணைய பக்கம் செயல்படுத்திப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை பெற கீழ் உள்ள இணையத்தளத்தில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கான பணி வாய்ப்புகளை பெறமுடியும்
நான் முதல்வன் திட்டம் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு வேலைவாய்ப்பு