உத்தரகாண்ட் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு நேரடி வீடியோ Badrinath Highway landslide
அட்மின் மீடியா
0
உத்தரகாண்ட் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு நேரடி வீடியோ Badrinath Highway landslide
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி ஜோஷிமத்தில் உள்ள சுண்டு தார் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளது,
இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது அந்த வீடியோவில் மலையின் பெரும்பகுதி இடிந்து சாலையில் விழுவதைக் காட்டுகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/UttarakhandGo/status/1810694215279788494
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/PCSurveysIndia/status/1810954005335658901
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/DrJain21/status/1810944324131246324
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ