BE / B.Tech படித்தவர்களுக்கு மத்திய அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை BECIL Recruitment 2024
BECIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
பணி:-
Data Entry Operator/Junior Assistant (Admin)
Multi-Tasking Staff (MTS
கல்வி தகுதி:-
Data Entry Operator/Junior Assistant (Admin)பணிகளுக்கு
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Educational Qualifications: Bachelor Degree or equivalent in Computer Science/ Information Technology. 1. Required Experience: Minimum 1 year of experience in handling the files and computer-related work of Government Organization/ FSSAI notified Food Testing Laboratory/Research Institute/any other organization. 2. Preferable Experience in handling of FICS, INFOLNET, MS Word, Excel and Laboratory information management system Key Responsibiliti
Multi-Tasking Staff (MTS பணிகளுக்கு
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Educational Qualifications: SSLC/HSC (10th pass) Required Experience: Minimum 1 year of experience in handling the Food samples, Files/ Glass wares of FSSAI notified Food Testing Laboratory/Research Institute/any other organization. Proficient in Marathi and Hindi.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் வயது 18 வயது எனவும் அதிகபட்ச வயது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.becil.com/uploads/vacancy/469FSSAI16July24pdf-44e8e255f1c728c2efb3c4ccee77bbb5.pdf
Tags: வேலைவாய்ப்பு