தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டீர்களா!!! கவலை வேண்டாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டீர்களா!!!
அரசுப் பேருந்துகளில் வாங்க மறந்த சில்லறைகளை இனி UPI மூலம் பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
பஸ்ஸில் சில்லறை வாங்க மறந்துவிட்டீர்களா உடனடியாக இந்த 18005991500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன டிக்கெட்டில் இருக்கும் விவரங்களை கூறினால் அதனை சரிபார்த்த பிறகு மீதி சில்லறையை நமக்கு கூகுள் பே மூலமாக செலுத்தி விடுவார்கள்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி