Breaking News

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில் சிறப்பம்சங்கள் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

படுக்கை வசதியுடன் வந்தேபாரத் ரயில் சிறப்பம்சங்கள் என்ன முழு விவரம் நவம்பர் முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

 


வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை -மைசூர், சென்னை - கோவை என 20ற்கும் மேற்பட்ட வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகின்றன ஆனால் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி கிடையாது. இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க இயலும். 

இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது

நவம்பர் மாதம் முதல் 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக ஐசிஎப் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அசௌகரியங்களை 

 சிறப்பம்சங்கள் முழு விவரம்:-

டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வசதி, 

ஸ்விட்ச் மூலம் இயங்கக்கூடிய கதவுகள், 

கவாச் எனப்படும் தானியங்கி பிரேக் , 

சிசிடிவி கேமரா வசதி

படுக்கை வசதி

ஹாட் வித் கோல்ட் வாட்டர்

கொச்சுவேலி – பெங்களூரு, கன்னியாகுமரி – ஸ்ரீநகர் வழித்தடங்களில் 2 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.

வந்தேபாரத் ரயில் சிறப்பம்சங்கள்:-

தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையில் உள்ள ரயிலில் மொத்தம் 8  பெட்டிகள் உள்ளது மேலும்  சிறப்பு பெட்டி  1 உள்ளது , இந்த ரயிலில் மொத்தமாக 536 இருக்கைகள் உள்ளது வந்தேபாரத் ரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சென்னை டூ கோயம்புத்தூர்  495.28 கிலோமீட்டர் தூரத்தை 5:50 மணி நேரத்தில் கடக்கும் இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செல்லும்

பயோ வேக்யூம் கழிவறைகள், 

ஒய்-ஃபை வசதி, 

ரயில் முழுவதும் ஏ.சி வசதி 

180 டிகிரி சுழலக்குடிய இருக்கைகள் 

முழு தானியங்கி கதவுகள்  ரயில் முழுவதுமாக நிறுத்தப்படும் போதுதான் ரயிலின் தானியங்கி கதவுகள் திறக்கப்படும். கதவுகள் முழுவதுமாக பூட்டப்பட்டால்தான் ரயில் புறப்படும்

செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள சாக்கெட், 

ரீடிங் லைட்டுகள், 

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதி

தீ ஏற்பட்டால் அதை அணைக்க தீ உணர்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தகவல் அறிய முன்பிருந்து 32 அங்குல திரை வசதி 

இந்த ரயிலின் இருக்கைகள் விமானங்களில் உள்ள இருக்கைகள் போல் இருக்கும்

ஒவ்வொரு பெட்டியிலும் 4 அவசர கால வெளியேற்று ஜன்னல்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் அனைத்து மின்வசதிகளும் நின்று விட்டாலும், தனித்து இயங்கும் 4 அவசர கால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஒரே தடத்தில் வரும் ரயில்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான ‘கவச்’கண்காணிப்பு வசதி

ஒவ்வொரு இருக்கையின் கைப்பிடியிலும் பார்வையற்ற பயணிகளின் வசதிக்காக, பிரெய்லி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் லக்கேஜ்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மாடுலர் ரேக்குகள்,

chennai to coimbatore by train

chennai to coimbatore train

chennai to coimbatore train time

chennai to coimbatore train timings

chennai to coimbatore train ticket price

chennai to coimbatore train timings and fare

train timings to coimbatore

chennai to coimbatore train time table

chennai to kovai train time

vande bharat express ticket price

vande bharat train ticket price

vande bharat ticket price

vande bharat express fare

vande bharat train price

vande bharat train fare

vande mataram train ticket price

vande bharat express price

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback