Breaking News

குஜராத்தில் தனியார் பள்ளியில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ காட்சிகள்

அட்மின் மீடியா
0

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள வகோதியா சாலையில் உள்ள குருகுல குறுக்கு சாலைக்கு அருகில் உள்ள அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ நாராயண் வித்யாலேயின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறை சுவர் வெள்ளிக்கிழமை மதியம் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்தார். 



உணவு இடைவேளையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, சுவர் இடிந்து விழுந்ததில் பெரும்பாலான மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் ஒரு மாணவி சிறிய காயம் ஏற்பட்டது.  மற்றபடி உயிர் பலி ஏதும் இல்லை

இந்நிலையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

This is the incident of Vadodara in Gujarat See how the wall collapsed in the blink of an eye, many children are seriously injured

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Madhu21711469/status/1814529402526445748

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback