முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை மதுரை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு
முஸ்லிம் காவலர்கள் இனி தாடி வைக்க தடை இல்லை மதுரை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு
மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹீம் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி விக்டோரியா கௌரி அதிரடி தீர்ப்பு
மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது அதனை எதிர்த்து மனுதாக்கல் செய்தார் அப்துல் காதர் இப்ராஹிம்
இந்த வழக்கை விசாரனை செய்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்