Breaking News

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வாகனங்கள் கவிழ்ந்து விபத்து

அட்மின் மீடியா
0

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வாகனங்கள் கவிழ்ந்து விபத்து

 



கர்நாடக மாநிலம் மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு சாலையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தேசிய நெடுச்சாலையில் பெரும் நிலச்சரிவு ஹொசன் மாவட்டத்தில் மங்களூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய கார், லாரி மற்றும் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Bnglrweatherman/status/1818239589741646194

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback