Breaking News

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்

அட்மின் மீடியா
0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம்



இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில் கட்சியின் மத்திய ஒருங்கினைப்பாளர்கள் திரு. Dr. அசோக்சித்தார்த் Ex MP (RS) மற்றும் திரு. கோபிநாத் தலைமையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும், மாநில தலைவராக திரு. P.ஆனந்தன் BA, BL., DLL (USA) அவர்களையும் மாநில துணை தலைவராக T. இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக திரு. கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார்.

குறிப்பு: மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback