வகுப்பில் பாடம் நடத்தாமல் பாய் போட்டு உறங்கிய டீச்சர்.. விசிறி வீசிய குழந்தைகள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
வகுப்பில் பாடம் நடத்தாமல் பாய் போட்டு உறங்கிய டீச்சர்.. விசிறி வீசிய குழந்தைகள் - வைரலாகும் வீடியோ
உத்தரப்பிரதேத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் பாடம் நடத்தாமல் பாய் போட்டு தூங்கி மாணவர்களை வைத்து விசிற வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அடுத்த கோகுல்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் தரையில் பாயை போட்டு வசதியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று மாணவர்கள் ஆசிரியருக்கு கையால் விசிறி விட்டுக்கொண்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/yasarullah/status/1817801314539348128
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ