Breaking News

நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு முழு பட்டியல் இதோ




ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஜார்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ்குமார் கங்குவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
தெலுங்கானா ஆளுநராக விஷ்ணுதேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சிக்கிம் மாநில ஆளுநராக ஓம்பிரகாஷ் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

மேகாலய ஆளுநராக சி.எச்.விஜயசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு, மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு,  சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.presidentofindia.gov.in/press_releases/press-communique-19

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback