அலுவலகத்தில் புகுந்த பாம்பை பயம் இல்லாமல் துணிச்சலுடன் கையால் பிடித்த பெண்!. வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
அலுவலகத்தில் புகுந்த பாம்பை பயம் இல்லாமல் துணிச்சலுடன் கையால் பிடித்த பெண்!. வைரல் வீடியோ
சத்தீஸ்கர் மாநிலம், பில்சாபூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பாம்பு பதுங்கியிருந்துள்ளது. அச்சம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண் அஜிதா பாண்டே, பாம்பை அசால்டாக பிடித்துள்ளார். இளம் பெண் ஒருவர் பாம்பை கைகளால் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/deepaky04070053/status/1817338592836129076
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ