கனமழை காரணமாக 16ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! முழு விபரம்
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 16) விடுமுறை!
கனமழை காரணமாக நாளை 16 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை முழு விவரம்
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியின் மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஜூலை 16 ம்தேதி விடுமுறை அறிவிப்பு!
குறிப்பு:-
மேலும் ஏதேனும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் இங்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்
Tags: தமிழக செய்திகள்