டூவீலரில் செல்லும் போது செல்போன் வெடித்த அதிர்ச்சியில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழப்பு!
அட்மின் மீடியா
0
டூவீலரில் செல்லும் போது செல்போன் வெடித்த அதிர்ச்சியில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்றபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த POCO செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ரஜினி (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Tags: தமிழக செய்திகள்