ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை முழு விவரம்
ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை முழு விவரம்
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஆகஸ்ட் மாத்ததில் 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை உள்ளடக்கியுள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை விடுமுறை
ஆகஸ்ட் 7 ஆம் தேதி – Haryali Teej (ஹரியானா மாநிலத்தில் மட்டும்)
ஆகஸ்ட் 8 ஆம் தேதி – Tendong Lho Rum Faat (சிக்கிம் மாநிலத்தில் மட்டும்)
ஆகஸ்ட் 10 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 13 ஆம் தேதி – Patriots Day (மணிப்பூர் மாநிலத்தில் மட்டும்) விடுமுறை
ஆகஸ்ட் 11 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை விடுமுறை
ஆகஸ்ட் 15 ஆம் தேதி – சுதந்திர தினம் விடுமுறை
ஆகஸ்ட் 16 ஆம் தேதி – De Jure Transfer Day (புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் ) விடுமுறை
ஆகஸ்ட் 18 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை விடுமுறை
ஆகஸ்ட் 19 ஆம் தேதி – ரக்ஷா பந்தன் (உத்திராகண்ட், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், சண்டிகர், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மட்டும்)
ஆகஸ்ட் 24 ஆம் தேதி – 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 25 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை
ஆகஸ்ட் 26 ஆம் தேதி – கிருஷ்ண ஜெயந்தி (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், ஜார்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், டாமன் மற்றும் டையூ, நாகாலாந்து, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஒடிசா, சிக்கிம், குஜராத் , சத்தீஸ்கர், மேகாலயா, ஆந்திரா, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜார்கண்ட், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும் )
more details Click Here:
https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்