Breaking News

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என பரவும் வதந்தி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என பரவும் வதந்தி முழு விவரம்


இது தொடர்பாக தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள பதிவில் 

தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை டேக் செய்து விளக்கம் அளித்துள்ளது. 

அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback