Breaking News

வயநாடு நிலச்சரிவு இயற்கையின் கோரத்தாண்டவம் டிரோன் வீடியோ காட்சிகள் பார்க்க

அட்மின் மீடியா
0

வயநாடு நிலச்சரிவு இயற்கை பேரிடரின் காட்சிகள். பலி எண்ணிக்கை 120 ஐ கடந்தது...உயிரிழப்புகள் உயரும் என அஞ்சப்படுகிறது

 



வயநாடு - மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது



நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,
 
அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலசரிவில் ஏராளமானோர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
மண்சரிவில் சுமார் 500 வீடுகள், மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இதனை அறியாது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர் அப்படியே மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 
400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1818125809590353927
 
நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/UrstrulyFK/status/1818166925362426194
 
நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/vani_mehrotra/status/1818174239611994601
 
 நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/Madrassan_Pinky/status/1818202026372681733
 
நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/mpparimal/status/1818173838250652135
 
நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/5zy_dq/status/1818194506228830308
 
 நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
 
https://x.com/sawai_prajapat0/status/1818155761656340816/video/1 

நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Nishant98987156/status/1818118054037074052

நிலச்சரிவு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Itsmesany_/status/1818124931596501401/video/1
 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback