பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம் bsnl recharge plan details
ஜியோ,
ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது
செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில்,
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி
Rs.118 recharge plan details
Name: STV_118
Validity: 20 Days
Unlimited voice calls (Local/STD) in Home LSA and National roaming incl.
Mumbai and Delhi + Unlimited data with speed reduced to 40 kbps after 10 GB + Free PRBT + Hardy Games+ Arena Games + Gameon Astrotell + Gameium + Lystn Podocast + Zing Music + WOW Entertainment.Rs.153.00
Rs.153 recharge plan details
Validity: 26 Days
Unlimited Voice Calls + Unlimited Data with speed restricted to 40 Kbps
after 26 GB + 100 SMS/day + BSNL Tunes + Hardy Games + Arena Games + Gameon Astrotell + Gameium + Lystn Podocast + Zing Music + WOW Entertainment
Rs.199 recharge plan details
Name: PV_199
Validity: 30 Days
Unlimited Voice Calls + Unlimited Data (speed restricted to 40 Kbps after 2GB/day) + 100 SMS/day+Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +WOW Entertainment.Charges after freebies are as follows: Voice call charges: Local calls Rs 1/min. STD calls Rs 1.3/min Video Calls : Local/STD:- Rs 2/min. SMS: Local 80p/SMS. National: Rs 1.20/SMS. International: Rs 6/SMS.Data Charges 25p/MB
Rs.347 recharge plan details
Name: STV_347
Validity: 54 Days
Unlimited voice + Unlimited data with speed reduced to 40Kbps
after 2GB/day + 100 SMS/day to any N/w including while Roaming in Mumbai and New Delhi+ Challenger Arena Mobile Games+Hardy Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tunes + WOW Entertainment.
Rs 107 recharge plan details
இதற்க்கு முன்னதாக 249 ரூபாய்க்கான சூப்பரான திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த்ருந்தது அந்த புதிய திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி நெட், ஒரு நாளைக்கு 100 இலவச மெசேஜ், மற்றும் அன்லிமிடெட் இலவச கால்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது 107 ரூபாய் ரிசார்ஜ் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.107 திட்டத்தில் 35 நாள் வேலிடிட்டி
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் எந்த நெட்வொர்க்குடனும் 200 நிமிடங்கள் பேசலாம்.
மேலும் 3 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.
Rs 249 recharge plan details
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்
தினமும் 2ஜிபி டேட்டா
வேலிடிட்டி 45 நாட்கள்
அன்லிடெட் காலிங்
தினமும் 100 எஸ்எம்எஸ்
Rs 599 recharge plan details
தினமும் 3ஜிபி டேட்டா
வேலிடிட்டி 84 நாட்கள்
தினமும் 100 எஸ்எம்எஸ்
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
ஜிங்க் (Zing),
பிஆர்பிடி (PRBT)
ஆஸ்ட்ரோடெல் (Astrotell),
வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment)
உள்ளிட்ட வேல்யூ ஆடட் சேவை கிடைக்கும்
Rs 769 prepaid recharge plan
84 நாட்கள் வேலிடிட்டி
தினமும் 2ஜிபி டேட்டா
அன்லிடெட் காலிங்
தினமும் 100 எஸ்எம்எஸ்
ஹார்டி கேம்ஸ் (Hardy Games),
அரினா கேம்ஸ் (Arena Games),
கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell),
கேமியம் (Gameium),
லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast),
ஜிங்க் மியூசிக் (Zing Music)
உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது
ரூ.2,399 prepaid recharge plan:-
395 நாட்கள் வேலிடிட்டி
தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா,
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள்
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
ஸிங் ம்யூசிக் (Zing Music),
பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes),
ஹார்டி கேம்ஸ் (Hardy Games),
சேலஞ்சர் அரேனா கேம்ஸ் (Challenger Arena Games)
மற்றும் கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell)
உள்ளிட்ட வேல்யூ ஆடட் சேவை கிடைக்கும்
ரூ.2,999 prepaid recharge plan:-
தினமும் 3ஜிபி டேட்டா
வேலிடிட்டி 365 நாட்கள்
தினமும் 100எஸ்எம்எஸ்
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://mp.bsnl.co.in/cm/CMOffer.pdf
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு