ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு பலியான இளம் தொழிலதிபர் வைரல் CCTV வீடியோ
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு பலியான இளம் தொழிலதிபர் வைரல் CCTV வீடியோ
மஹாராஷ்டிட்ராவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் சக ஜிம் நண்பர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மஹாராஷ்டிட்ராவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் சீம்ரான் மோட்டார்ஸ் உரிமையாளரான கவால்ஜித் சிங் பக்கா கடந்த 20 ம்தேதி அன்று வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்மிற்குச் சென்றார்.அப்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் திடீரென சுருண்டு விழுந்து சில நிமிடங்களில் உயிரிழந்தார். அவர் ஜிம்மில் சரிந்த பிறகு உடனிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் அவர் உயிரிழந்த வீடியோ ஜிம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ