Breaking News

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் மத்திய அரசு அறிவிப்பு Government employees can now participate in RSS activities

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு Government employees can now participate in RSS activities



அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது இதன் மூலம் 1966ல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மத்திய அரசு 

1966 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த 58 ஆண்டுகால தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான சுற்றறிக்கையில்

The undersigned is directed to refer to the OM No.3/10(S)/66-Estt. (B) dated 30.11.1966, OM No. 7/4/70-Est. (B) dated 25.07.1970 and OM No. 15014/3(S)/80- Estt. (B) dated 28.10.1980 on the above subject.

2. The aforesaid instructions have been reviewed and it has been decided to remove the mention of Rashtriya Swayam Sewak Sangh (R.S.S.S) from the impugned OMs dated 30.11.1966, 25.07.1970 and 28.10.1980.

3. This issues with the approval of Competent Authority.

இது குறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியாவும், அரசு உத்தரவின் நகலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மேலும்  58 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான உத்தரவு மோடி அரசால் வாபஸ் பெறப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback