தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத்துறைகளின் செயலாளர்கள் அதிரடி பணியிட மாற்றம் முழு விவரம் IAS officers Transfers
தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத்துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம்!
தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம்.செய்யப்பட்டுள்ளார்! புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக (SIDCO) நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ் பள்ளி கல்வித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழிநுட்ப துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எம் அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நீலகிரி மாவட்ட ஆட்சியராக லட்சுமி பன்யா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் சுலோன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்