Breaking News

மாதம் 479 ரூபாய் மட்டுமே 84 நாட்கள் வேலிடிட்டி ஜியோ புதிய திட்டங்கள் முழு விவரம் jio recharge plan list 2024

அட்மின் மீடியா
0

பிரபலமான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் jio recharge plan list



Jio Rs. 189 Recharge Plan

இந்நிலையில் ஜியோ அறிவித்துள்ள புதிய ரூ.189 திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்

189 ரீசார்ஜ்

28 நாட்கள் வேலிடிட்டி 

அன்லிமிடெட் காலிங்

2ஜிபி  டேட்டா 

300 எஸ்எம்எஸ்கள் 

கூடுதலாக

ஜியோ டிவி, 

ஜியோ சினிமா 

மற்றும் ஜியோ கிளவுட் 

ரூ.329 திட்டம்

28 நாட்கள் வேலிடிட்டி 

தினமும் 1.5ஜிபி டேட்டா, 

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்

தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் 

ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) 

Jio Rs. 479 Recharge Plan

ஜியோ ரூ 479 திட்டம்

479 ரூபாய் ரீசார்ஜ்

84 நாட்கள் வேலிடிட்டி 

6ஜிபி  டேட்டா 

அன்லிமிடெட் காலிங்

1000 எஸ்எம்எஸ்கல்

கூடுதலாக

ஜியோ டிவி, 

ஜியோ சினிமா 

மற்றும் ஜியோ கிளவுட் 

ரூ.949  திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி 

தினமும் 2ஜிபி டேட்டா, 

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் 

தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா

ரூ.1049  திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி 

தினமும் 2ஜிபி டேட்டா, 

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் 

தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள்

ஜியோடிவி மொபைல் ஆப்ஸ் மூலம் சோனிலிவ் மற்றும்ஜீ5 ஆகிய ஓடிடி சந்தாக்களும் கிடைக்கும். 

Jio Rs. 1889 Recharge Plan

ஜியோ ரூ 1889  திட்டம்

336 நாட்கள் வேலிடிட்டி 

24 ஜிபி  டேட்டா 

அன்லிமிடெட் காலிங்

3600 எஸ்எம்எஸ்கல்

கூடுதலாக

ஜியோ டிவி, 

ஜியோ சினிமா 

மற்றும் ஜியோ கிளவுட் 

₹ 3599 பிளான்

VALIDITY 365 Days 

DATA 2.5 GB/Day 

₹ 999 பிளான்

VALIDITY 98 Days 

DATA 2 GB/Day 

₹ 349 பிளான்

VALIDITY 28 Days 

DATA 2 GB/Day 

₹ 1299 பிளான்

VALIDITY 84 Days 

DATA 2 GB/Day 

 ₹ 1049 பிளான்

VALIDITY 84 Days

 DATA 2 GB/Day 

₹ 1029 பிளான்

VALIDITY 84 Days 

DATA 2 GB/Day 

 ₹ 1028 பிளான்

VALIDITY 84 Days 

DATA 2 GB/Day 

₹ 949 பிளான்

VALIDITY 84 Days 

DATA 2 GB/Day 

 ₹ 899  பிளான்

 VALIDITY 90 Days 

DATA 2 GB/Day 

டேட்டா பிளான்:-

அதன்படி ரூ.51, ரூ.101, ரூ.151 விலையில் இந்த 5ஜி பூஸ்டர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் ஆக்டிவ் பிளான் இருக்கும் வரை பயன்படுத்தலாம்

51 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம். 3ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.

101 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 6 ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.

151 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 9ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும். 

ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்வு 

ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ. 299 (2 ஜிபி) ஆக இருந்த கட்டணம் 349 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ. 399 ஆக இருந்த தினசரி 3 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 449 ஆக உயர்த்தப்படுகிறது. 

ரூ 666 ஆக இருந்த கட்டணம் ரூ799 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ 2,999 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் தினசரி 2.5 ஜிபி இணைய வசதியோடு சேவை வழங்கப்பட்ட நிலையில் அது ரூ. 3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ1,559 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு வழங்கப்பட்ட சேவை இனி 1,899 ஆக அதிகரித்துள்ளது

இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம் அறிவிப்பு

மேலும் ஆபர் ரீசார்ஜ் திட்டங்கள் தெரிந்து கொள்ள:-

https://www.jio.com/selfcare/recharge/mobility/

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback