சினிமா படம் போல் துப்பாக்கி முனையில் நகைகடையில் கொள்ளையடித்த திருடர்கள் சிசிடிவி வீடியோ looted a jewelry store Navi Mumbai
சினிமா படம் போல் துப்பாக்கி முனையில் நகைகடையில் கொள்ளையடித்த திருடர்கள் சிசிடிவி வீடியோ looted a jewelry store Navi Mumbai
நகைக் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளைதிரைப்பட பாணியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநித்தில் உள்ள நவி மும்பையில் கார்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் பிஎம் ஜூவல்லர்ஸில் ஹெல்மட் அணிந்து கருப்பு உடை அணிந்து, துப்பாக்கிகளுடன் நுழைந்த மூவரும் கடை ஊழியர்களை மிரட்டி தாக்கி சுமார் 11.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மூன்று நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்றனர்.
அவர்கள் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் சுட்டனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த நவி மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்தான சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது
looted a jewelry store Navi Mumbai வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/PulseMumbai/status/1817753621309849983
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ