மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வைரல் வீடியோ Maharashtra mosque attacks
மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் கஜாபூர் என்கிற கிராமத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்றின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஷால்காட் கோட்டை மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலங்கு வதையைத் தடைசெய்யக் கோரியும் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தப்பட்டது அப்போது ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலின் மீது ஏன் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் , மேலும் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார்கள்
மேலும் பள்ளிவாசலின் மேற்கூறை மீது ஏறி காவிக் கொடியை ஏற்றி பள்ளிவாசலின் மினாராவைச் சம்மட்டியால் அடித்து உடைக்கின்றார்கள்இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ImranAhmedTR/status/1813083119442096622
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ