சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒலிம்பிக் நடத்திய நாசா -வீடியோ இணைப்பு NASA Olympics video
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒலிம்பிக் நடத்திய நாசா -வீடியோ இணைப்பு NASA Olympics video
சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 விண்வெளி வீரர்கள் மினி ஒலிம்பிக் தீப்பந்த ஜோதி போன்ற பொம்மையை ஏந்தியும் பளு தூக்குதல், வட்டு எரிதல் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழும் 2 நிமிட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் ஸ்டார் லைனரில் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர்.
அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து
பூமிக்கு திரும்புவர் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தொழில்நுட்பக் கோளாறு
காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பூமி திருப்ப முடியாமல் அவர்கள்
விண்வெளியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/NASA/status/1816862466816496101
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ