ஐடிஐ , டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தில் வேலை வாய்ப்பு NCRA Recruitment 2024
அட்மின் மீடியா
0
ஐடிஐ , டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தில் வேலை வாய்ப்பு NCRA Recruitment 2024
தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
Technical Assistant
Scientific Assistant
Laboratory Assistant
Tradesman
Driver
Clerk
Work Assistant
Security Guard
கல்வி தகுதி:-
சம்மந்த பட்ட பாடபிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.07.2024.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2024-5
Tags: வேலைவாய்ப்பு