கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்று விற்க்கப்படும் பானி பூரி என பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம் Near Coimbatore PSG
கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்று விற்க்கபடும் பானி பூரி என பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம்
வைரல் ஆகும் வீடியோ
கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்யப்படும் வீடியோ என சமூக வலைத்தளங்களில் ஓர் வீடியோ பரவி வருகின்றது.
உண்மை என்ன:-
கோவையில் சுகாதாரமற்று பானி பூரி விற்கப்பட்டதாக பரவும் வீடியோ கோவையில் நடந்தது இல்லை
மேலும் அந்த வீடியோ ஓர் விழிப்புணர்விற்க்காக எடுக்கப்பட்ட ஓர் சித்தரிப்பு வீடியோ ஆகும்
அந்த வீடியோவை கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூன் 25, 2024 அன்று ஷேர் செய்துள்ளார்
மேலும் அந்த வீடியோ டிஸ்கிரிப்ஷனில் இவ்வீடியோ ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்
சஞ்சனா கல்ரானி இதுபோன்று பல விழிப்புணர்வு வீடியோக்களை அவரது பேஸ்புக் பக்கத்தில்ஷேர் செய்துள்ளார்.
எனவே பொய்யான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்.
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.facebook.com/sanjjanaagalrani/videos
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.facebook.com/sanjjanaagalrani/videos/993159115795593/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி