புத்தம் புதிய கைக்கு அடக்க புதிய பிளாஸ்டிக் PVC ஆதார் கார்டு - மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம் pvc aadhar card order online apply
புத்தம் புதிய கைக்கு அடக்க புதிய பிளாஸ்டிக் PVC ஆதார் கார்டு - மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம் pvc aadhar card order online apply
தற்போது PVC ஆதார் கார்டை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம் இது ஏடிஎம் கார்டு போலவே இருக்கும். இது எளிதில் சேதம் அடையாது.இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டை நீங்கள் ஆர்டர் செய்தால் தபால் மூலம் உங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் இதன் விலை ரூபாய் 50 மட்டுமே.
பொதுவாக பேப்பர் ஆதார் கார்டு நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர் ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.
இந்நிலையில், பிவிசி பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன.
ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.
தற்போது ஆதார் பிவிசி அட்டையில் புதிய வண்ணத்தில் புதிய வடிவத்தில் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
முதலில் UIDAI அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு செல்லுங்கள் https://uidai.gov.in/
அதில் MY AADHAR என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்
அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து OTP-ஐ கிளிக் செய்யுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை காணப்படும்
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
aadhaar pvc card
aadhaar pvc card apply
order pvc aadhar card
aadhar card pvc order
pvc aadhar card order
pvc aadhar card apply
pvc card aadhar
pvc aadhar card online
uidai pvc card order
pvc aadhar card online order link
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி