Breaking News

பெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கியும் Red Pix யூடியூப் சேனலை மூடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அட்மின் மீடியா
0
பெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கியும் Red Pix யூடியூப் சேனலை மூடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
 

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருந்தார் 
 
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் Red pix yuoutube சேனலை மூட வேண்டும்" என்றும் இது குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்று நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback