கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்பு படையினர் வீடியோ இதோ SDRF RESCUE
உத்தர்காண்ட்-ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்பு படையினர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள காங்க்ரா காட் கன்வார் யாத்திரையின் போது, ஹரியானாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், கங்கையில் குளித்தபோது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
கங்கை நதியின் வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்படுகின்றார் என்ற தகவலை கேட்டதும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு அவரை தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை காப்பாற்றியுள்ளார்கள்
ஹரித்வாரில் உள்ள . SDRF டைவர்ஸ் சன்னி குமார் மற்றும் SDRF பணியாளர்கள் சுபம் மற்றும் ஆசிஃப் ஆகியோரின் விரைவான நடவடிக்கை காரணமாக கங்கையில் அடித்து செல்லப்பட்டவரை வெற்றிகரமாக உயிருடன் மீட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/TheSootr/status/1817034252485009818
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ