வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிகளை வழங்குவது எப்படி முழு விவரம் stand with wayanad
வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிகளை வழங்குவது எப்படி முழு விவரம்
வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் அரசு உதவிகளை செய்யும்
நிவாரண உதவியாக பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்
உபயோகப்படுத்திய பழைய பொருட்களை கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
வயநாடு நிலச்சரிவிற்கான நிவாரண உதவிகளை அளிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு..! "
வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம். மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் சூழ்நிலை காரணமாக தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு
அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணியை மேற்கொண்டிருக்கிறோம். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ரயில்வே மீட்பு படை என அனைத்து குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் தகவல்கள் உடனுக்குடன் பேரிடர் மீட்புக்குழுவிடம் தெரிவிக்கப்படுகிறது
வயநாடு பேரிடருக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த
MODES OF PAYMENT FOR DONATION TO CMDRF BANK TRANSFER Bank :
State Bank of India (SBI)
Account Number : 67319948232
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028
CHEQUE/DEMAND DRAFT
The Principal Secretary (Finance),
Treasurer, Chief Minister’s Distress Relief Fund,
Secretariat,
Thiruvananthapuram - 695001
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/pinarayivijayan/status/1818581427296039233
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்