இணையத்தில் வைரலாகும் புதிய STING TEA வைரல் வீடியோ sting tea viral video
இணையத்தில் வைரலாகும் புதிய STING TEA வைரல் வீடியோ sting tea viral video
டீ இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் மலைப் பகுதிகளான நீலகிரி, கோடைக்கானல் மற்றும் வால்பாறை, ஏற்காடு போன்ற மலை பகுதிகளில் டீ தோட்டங்கள் உள்ளன. கேமிலியா சினென்சிஸ் எனப்படும் தேயிலை செடியின் இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தூள் தயாரிக்கப்படுகிறது. உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் தேநீர் ஒன்றாகும். தேநீரில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
டீ அருந்துவது உடலுக்கும் மனதிற்க்கும் புத்துனர்ச்சி மட்டும் இன்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.உடல் சோர்வு போக்க, சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, மற்றும் மனஅழுத்தம் குறைக்க என பல நன்மைகள் அளிக்கின்றது.
தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையை கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர். மேலும் டீயில் பல வகைகள் உள்ளது. கீரின் டீ, பிளாக்டீ மூலிகை டீ, என உள்ளது
இந்நிலையில் தற்போது ஸ்டிங் எனும் குளிர்பானம் கொண்டு டீ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Satya_Chowdary9/status/1812817255971103023
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ