Breaking News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழு நிலவரம் தெரிந்து கொள்ள Vikravandi Bypoll Result

அட்மின் மீடியா
0

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் தெரிந்து கொள்ள 

 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றது மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

முதலில் தபால் வாக்குகள் எனப்படும் நிலையில் அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக அன்னியூர் சிவா, பாமக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.


2:30 மணி நிலவரம்:- 

திமுக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 

125712 வாக்குகள் 

பாமக சி. அன்புமணி பெற்ற வாக்குகள் 

56248 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி அபிநயா  பெற்ற வாக்குகள் 

10520 வாக்குகள் 

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultByeJuly24/candidateswise-S2275.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback