10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு indian air force recruitment 2024
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு indian air force recruitment 2024
பணி:-
LDC, Driver, Hindi Typist
கல்வித்தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Lower Division Clerk பணிக்கு 12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.
Hindi Typist பணிக்கு 12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.
Driver பணிக்கு 10th standard with a Driving License and two years of experience.
வயது வரம்பு:-
18 வயது முதல் 25 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.09.2024
மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://afcat.cdac.in/AFCAT/
indian air force recruitment 2024
Tags: வேலைவாய்ப்பு