Breaking News

உச்ச நீதிமன்றத்தில் 10 ம்வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு Supreme Court of India Recruitment 2024

அட்மின் மீடியா
0
Supreme Court of India Recruitment 2024 

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிஉள்ளது

Online applications are invited from Indian Citizens who ful fill the essential qualifications and other eligibility conditions as on 01.08.2024 for preparation of a panel for filling up 80 vacancies for the post of Junior Court Attendant (Cooking Knowing) in Level 3 of Pay Matrix with Basic Pay of Rs. 21700/- plus usual allowances as admissible under the Rules. 

The approximate Gross salary as per existing rate of allowances including HRA - Rs. 46210 /- per month. The number of vacancies may increase or decrease. 




Qualification 

(a) Xth standard conducted by any Board/ Institute recognized by the Government. 

(b) Minimum One year full time diploma in cooking/culinary arts from a recognized Institute. 

[Note : Ex-servicemen candidates who do not possess one year full time diploma in cooking/culinary arts from a recognized Institute are also eligible to apply on the basis of trade/competency certificate in cooking/catering field issued by Competent Authority.] 

Experience Three years of cooking experience in a prestigious Hotel/Restaurant/ Government department/Undertaking etc

பணி:- 

Junior Court Attendant (Cooking Knowing) 

கல்வி தகுதி:-

10th + Diploma in Cooking/Culinary Arts

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது சமையல் பிரிவு துறையில் டிப்ளமோ படித்து இருக்க வேண்டும். 

மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

12.09.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/08/2024081783.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback