Breaking News

115 அடி உயரமான நீர்வீழ்ச்சி ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நடந்த விபரீதம் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் வீடியோ

அட்மின் மீடியா
0

115 அடி உயரமான நீர்வீழ்ச்சி ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நடந்த விபரீதம் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சியில் அந்த பகுதியில் உள்ள 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்

 


சுமார் 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.உடனடியாக சுதாரித்து அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1820792728009281746

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback